காட்டு கீரை கடைசல்/ Kaatu keerai kadaisal/ Keerai kadaisal/ Spinach curry/ Kadaintha Keerai / Mashed Spinach/ Spinach Paruppu Masiyal/ Spinach Masiyal
தேவையான பொருட்கள்:
காட்டு கீரை - 1 கட்டு
வேகவைத்த துவரம் பருப்பு - 1/4 கப்
வர மிளகாய் - 5
பூண்டு - 4
தக்காளி - 1
சாம்பார் வெங்காயம் - 10
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
புளி தண்ணீர் - சிறிது
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காட்டு கீரை - 1 கட்டு
வேகவைத்த துவரம் பருப்பு - 1/4 கப்
வர மிளகாய் - 5
பூண்டு - 4
தக்காளி - 1
சாம்பார் வெங்காயம் - 10
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
புளி தண்ணீர் - சிறிது
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில்
காட்டு கீரையை சுத்தம் செய்து, நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர் விட்டு கொதித்ததும்
நன்றாக கழுவி அலசி வைத்துள்ள கீரை, வேகவைத்த துவரம் பருப்பு, மிளகாய்,
வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள் தூள், சாம்பார் தூள், புளி தண்ணீர்,
பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கீரையை நன்கு வேக வைத்து இறக்கிக்
கொள்ள வேண்டும். பின்பு அதனை மத்து கொண்டு நன்கு கடைந்ததால் காட்டு கீரை
கடைசல் தயார் ..
வாரம் ஒருமுறை கீரை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. அதிலும்
அனைவருக்கும் நன்கு தெரிந்த கீரையான காட்டு கீரையை வாரம் ஒருமுறை உணவில்
சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியமாக
இருக்கும்.
Comments
Post a Comment