Skip to main content

பீச் ஸ்டைல் காரா பொறி/Beach style kara pori/ Masala kara pori

தேவையான பொருட்கள் :

பொறி - 250 கிராம்
வறுத்த கடலை  - 1/2 கப் 
துருவிய கேரட்  - 3 டீஸ்பூன் 
துருவிய மாங்காய்  – 4 டீஸ்பூன்
வெங்காயம்  - 2 (பொடியாக நறுக்கியது)  
மிளகாய் தூள்  - 2
உப்பு- தேவையான அளவு
லெமன் சாறு  – 1 டீஸ்பூன்  
கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை


செய்முறை :

பொறி, வறுத்த கடலை மற்றும் மிளகாய் தூள் தவிர மற்ற  பொருட்களை (துருவிய கேரட், துருவிய மாங்காய், வெங்காயம், உப்பு, லெமன் சாறு, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை) ஒவ்வொன்றாக சேர்த்து கலந்து கொள்ளமவும். பின் பொறி, வறுத்த கடலை மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை மசாலாவுடன் சேர்த்து கலந்தால் சுவையான பீச் ஸ்டைல் காரா பொறி  தயார்..




Comments

Popular posts from this blog

காளான் சூப்/Kalan Soup/ Mushroom Soup

தேவையான பொருட்கள்:  காளான்  - கால் கிலோ தண்ணீர் - 1 கப் வெங்காயம்- 5 தக்காளி-1  பூண்டு -5 பச்சை மிளகாய்-2 மிளகு பவுடர்- சிறிதளவு உப்பு- தேவையான அளவு கொத்தமல்லி செய்முறை: முதலில் காளான், மஞ்சள் மற்றும் உப்பு போட்டு  5 நிமிடம் ஊற வைத்து நன்றாக கழுவி கொள்ளவும். பிறகு காளானுடன் தண்ணீர், வெங்காயம், தக்காளி, நசுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் உப்பு  போட்டு வேகவைக்கவும். பிறகு அத்துடன்   மிளகு பவுடர் மற்றும் கொத்தமல்லி போட்டு பருகவும்.

முருங்கை கீரை சாம்பார்/ Murungai Keerai Sambar/ Murungai Keerai Kuzhambu/ Drumstick Leaves Sambar/ Drumstick Leaves Curry/ Keerai sambar

தேவையான பொருட்கள்: முருங்கை கீரை- 1 கப் முருங்கக்காய் -1 துவரம் பருப்பு -1/2 கப் வெங்காயம்-15 தக்காளி-1 பச்சை மிளகாய்-3 புளி தண்ணீர் -சிறிது அல்லது மாங்காய்(சிறந்தது) மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் சாம்பார் தூள்-3 டீஸ்பூன் பெருங்காயம் தூள்-1/2 டீஸ்பூன் துருவிய தேங்காய் -சிறிது தாளிப்பதற்கு......  நல்லெண்ணெய் -2 டீஸ்பூன் கடுகு- 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு-1/4 ஸ்பூன் சோம்பு-1/2 ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்-4 கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி   செய்முறை: ஒரு பாத்திரத்தில் துவரம்பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து முக்கால் பதத்திர்கு வேகவைத்துவும்.  பிறகு அதே பாத்திரத்தில் முருங்கை கீரை, முருங்கக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும். பின்னர் சிறிது மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் புளி தண்ணீர்  சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.  பின் ஒரு வாணலியை வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து அதை அந்த பாத்திரத்தில் போடவும். இத்துடன் சிறிது பெருங்காயம் தூள் சேர்க்கவும். 10-15 நிமிடம் கழித்து துர...

வாழைக்காய் கடலை பருப்பு கூட்டு/Vazhakkai Kadalaiparuppu Kootu/ Vazhakkai kootu/ Raw banana kootu/Raw banana Curry/Chettinadu Vazhakkai Kadalaiparuppu Kootu

தேவையான பொருட்கள்: வாழைக்காய்   - 1 கப் கடலை பருப்பு  - 1/4 கப் வெங்காயம் - 10 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 தக்காளி -1 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் தண்ணீர் - 2 கப் தேங்காய் - சிறிது தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன்  கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது செய்முறை: முதலில் வாழைக்காய் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு   வேகவைத்து எடுத்து கொள்ளவும்.   ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம்   மற்றும் மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் தக்காளியை  சேர்த்து கிண்டவும். பின்னர் அதில் ஊற வைத்த கடலைப்பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி கிளறி நன்கு வேகவைக்கவும். பின்  அதில்  வேகவைத்துள்ள வாழைக்காய் சேர்த்து  நன்கு பிரட்டி விட வேண்டும். அத்துடன்  மஞ்சள் தூள்...